நீங்கள் தேடியது "Rowdy Baby Song"

ரவுடி பேபி பாடலின் புதிய சாதனை
23 Jun 2019 2:29 PM GMT

"ரவுடி பேபி" பாடலின் புதிய சாதனை

மாரி இரண்டாம் பாகம் படத்தில், தனுஷூம், சாய் பல்லவி யும் ஜோடி போட்டு ஆடிய ரவுடி பேபி பாடல், இந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த பாடல் லிஸ்டில், 13 - வது இடத்தை பிடித்துள்ளது.

40 கோடி பார்வையாளர் : ரவுடி பேபி சாதனை
20 April 2019 3:55 AM GMT

40 கோடி பார்வையாளர் : "ரவுடி பேபி" சாதனை

மாரி இரண்டாம் பாகத்தில் நடிகர் தனுஷ் எழுதி, பாடி நடித்த ரவுடி பேபி என்ற பாடல், யூ - டியூப்பில் 40 கோடி பார்வையாளர்களின் எண்ணிக்கையை எட்டி, புதிய சாதனை படைத்துள்ளது.

ரவுடி பேபி பாடலுக்கு, மனைவியுடன் ஆர்யா நடனம்
12 March 2019 4:05 AM GMT

ரவுடி பேபி பாடலுக்கு, மனைவியுடன் ஆர்யா நடனம்

நடிகை ஆயிஷாவை காதலித்து, கரம் பிடித்துள்ளார், நடிகர் ஆர்யா. ஐதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது, ரவுடி பேபி பாடலுக்கு புதுமனைவியுடன் ஆர்யா உற்சாகமாக நடனம் ஆடி, அசத்தினார்.

சமூக வலை தளத்தில் பரவும் ரவுடி பேபி பாடலின் மேக்கிங் வீடியோ
4 March 2019 3:37 AM GMT

சமூக வலை தளத்தில் பரவும் 'ரவுடி பேபி' பாடலின் மேக்கிங் வீடியோ

'ரவுடி பேபி' பாடலின் மேக்கிங் வீடியோ, சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.

மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் புதிய சாதனை...
20 Jan 2019 1:10 PM GMT

'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல் புதிய சாதனை...

'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல், யு டியூப்பில் 10 கோடி முறை பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

மாரி-2 படத்தின் ஆனந்தி பாடலின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு
10 Dec 2018 9:57 AM GMT

மாரி-2 படத்தின் 'ஆனந்தி' பாடலின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு

தனுஷின் மாரி-2 படத்தில் இடம் பெற்றுள்ள 'ஆனந்தி' என்ற பாடல் இன்று வெளியாகிறது.