ரவுடி பேபி பாடலுக்கு, மனைவியுடன் ஆர்யா நடனம்

நடிகை ஆயிஷாவை காதலித்து, கரம் பிடித்துள்ளார், நடிகர் ஆர்யா. ஐதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது, ரவுடி பேபி பாடலுக்கு புதுமனைவியுடன் ஆர்யா உற்சாகமாக நடனம் ஆடி, அசத்தினார்.
ரவுடி பேபி பாடலுக்கு, மனைவியுடன் ஆர்யா நடனம்
x
நடிகை ஆயிஷாவை  காதலித்து,  கரம் பிடித்துள்ளார், நடிகர் ஆர்யா. ஐதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது, ரவுடி பேபி பாடலுக்கு புதுமனைவியுடன் ஆர்யா உற்சாகமாக நடனம் ஆடி, அசத்தினார். புதுமணத் தம்பதிகளுடன் திருமணத்திற்கு வந்திருந்த நண்பர்களும் தோழிகளும் இணைந்து நடனம் ஆடினர். 

Next Story

மேலும் செய்திகள்