சமூக வலை தளத்தில் பரவும் 'ரவுடி பேபி' பாடலின் மேக்கிங் வீடியோ

'ரவுடி பேபி' பாடலின் மேக்கிங் வீடியோ, சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
சமூக வலை தளத்தில் பரவும் ரவுடி பேபி பாடலின் மேக்கிங் வீடியோ
x
'ரவுடி பேபி' பாடலின் மேக்கிங் வீடியோ, சமூக வலை தளத்தில் பரவி வருகிறது. மாரி-2ல் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலின் வீடியோ, சமூக வலை தளத்தில், சுமார் 26 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில், இந்த பாடலின் மேக்கிங் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்