'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல் புதிய சாதனை...

'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல், யு டியூப்பில் 10 கோடி முறை பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.
மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் புதிய சாதனை...
x
'மாரி 2' படத்தின் 'ரவுடி பேபி' பாடல், யு டியூப்பில்10 கோடி முறை பார்க்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது. பிரேமம் பட நாயகி சாய்பல்லவி, தனுஷ் நடனத்தில், யுவன் ஷங்கர் இசையில் ரவுடி பேபி பாடல் வெளியானது. இது யூ டியூப்பில் 10 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. வேறெந்த தமிழ் பட பாடலும் இவ்வளவு ரசிகர்களை பெறாத நிலையில், வெறும் 18 நாட்களில் 10 கோடி ரசிகர்களை பெற்று ரவுடி பேபி புதிய சாதனை படைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்