"ரவுடி பேபி" பாடலின் புதிய சாதனை

மாரி இரண்டாம் பாகம் படத்தில், தனுஷூம், சாய் பல்லவி யும் ஜோடி போட்டு ஆடிய ரவுடி பேபி பாடல், இந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த பாடல் லிஸ்டில், 13 - வது இடத்தை பிடித்துள்ளது.
ரவுடி பேபி பாடலின் புதிய சாதனை
x
மாரி இரண்டாம் பாகம் படத்தில், தனுஷூம், சாய் பல்லவி யும் ஜோடி போட்டு ஆடிய ரவுடி பேபி பாடல், இந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த பாடல் லிஸ்டில், 13 - வது இடத்தை பிடித்துள்ளது. சல்மான்கான் - ரன்வீர்சிங் பாடல்களை பின்னுக்கு தள்ளி, இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. இந்த பாடல், எப்படியும் அடுத்த வாரம், "டாப் -டென் " லிஸ்டில், இடம் பெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவுடி பேபி பாடல் வெற்றிக்கு, சாய் பல்லவியின் நடனமும், பிரபுதேவாவின் நடன அமைப்புமே முக்கிய காரணம். 

Next Story

மேலும் செய்திகள்