சூர்யா படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ்

சூர்யாவின் அடுத்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.
சூர்யா படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ்
x
சூர்யாவின் அடுத்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். 'காப்பான்' திரைப்படத்தை தொடர்ந்து, சூர்யாவின் 38வது படத்தின் இறுதிக்கட்ட இசைப்பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக, ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்