விஜய் 64 இயக்குனர் யார் ?...மோகன் ராஜா - சிறுத்தை சிவா இடையே போட்டி ?

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படம் விஜய் 63 என்று அழைக்கப்படுகிறது.

Update: 2019-03-16 15:50 GMT
விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படம் விஜய் 63 என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் வேலாயுதம் படத்தை இயக்கிய மோகன்ராஜா மீண்டும் விஜயை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார். அதே நேரம் சிறுத்தை சிவாவும் விஜயை இயக்கப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. எனவே, விஜய் 64 படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்