உலக சாதனை படைத்த திருச்சி மக்கள்.. மூன்றரை மணி நேரம்.. 600+ நபர்கள்.. சிலம்பம் சுற்றி தெறிக்கவிட்ட சம்பவம்

Update: 2024-05-02 02:07 GMT

திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில், சிலம்ப வீரர் வீராங்கனைகள் 600க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் 3 மணி நேரம் 30 நிமிடம் இடைவிடாது பங்கேற்று சிலம்பம் சுற்றி உலக சாதனை நிகழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்