பிரியதர்ஷன் மகள் தமிழுக்கு வருகிறார்

நடிகர் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார்

Update: 2019-02-21 03:57 GMT
மலையாள திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷன் மகள்,  கல்யாணி, நடிகர் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்தில்  அறிமுகமாகிறார். 'இரும்புத் திரை' இயக்குனர் மித்ரன் இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்