ரஜினி மகள் சவுந்தர்யாவின் நெகிழ்ச்சியான பதிவு...

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு இன்று திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் மூன்று ஆண்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Update: 2019-02-11 02:26 GMT
தனது வாழ்வில் முக்கியமான ஆண்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். முதலாவதாக தனது தந்தை ரஜினி, இரண்டாவதாக தனது மகன், மூன்றாவதாக தற்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளும் விசாகன் ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்ட சவுந்தர்யா நெகிழ்ச்சியான வாசகங்களை எழுதியுள்ளார்.   
Tags:    

மேலும் செய்திகள்