ரஜினி கமல் இருவருக்குமே தங்களுடைய ஆதரவு உள்ளது - நடிகர் பிரபுவின் சகோதரர் ராம்குமார்
ரஜினி கமல் இருவருக்குமே தங்களுடைய ஆதரவு உள்ளது என நடிகர் பிரபுவின் சகோதரர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.;
ரஜினி கமல் இருவருக்குமே தங்களுடைய ஆதரவு உள்ளது என, நடிகர் பிரபுவின் சகோதரர் ராம்குமார் கூறியுள்ளார். ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.