ADMK Jayakumar | "செத்தவங்க 20 வருஷமா உயிரோட இருந்துருக்காங்க.." - நகையாடிய ஜெயக்குமார்

Update: 2025-12-20 05:52 GMT

சென்னையில் 12 லட்சம் வாக்காளர்கள் இடம் பெயர்ந்தவர்களாகவும், ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் இறந்தவர்களாகவும் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தகுதி உடையோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றரை லட்சம் இறந்தவர்களின் பெயர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்டதாக நகைச்சுவையுடன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்