60 பேரை கோடிக்கணக்கில் ஏமாற்றிய மோசடி வழக்கு.. பெண் உள்பட 2 பேருக்கு சிறை..

Update: 2025-12-20 05:49 GMT

முதலீட்டு மோசடி வழக்கில் பெண் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை

முதலீட்டு மோசடி வழக்கில் பெண் உள்பட இருவருக்கு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்