Chennai Theft | சென்னையில் இரவு நேரங்களில் தில்லாலங்கடி வேலை - இளைஞரை அலேக்காக தூக்கிய போலீஸ்

Update: 2025-12-20 06:48 GMT

ஓ.எம்.ஆர் பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் செல்போன் மற்றும் பணம் திருடி வந்த இளைஞரை செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கட்டுமான பணி செய்பவர்கள் உறங்கி கொண்டிருக்கும் போது செல்போன் மற்றும் பணம் திருடு போவதாக புகார்கள் எழுந்தன. விசாரணை நடத்திய போலீசார் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த ஜனாவிடமிருந்து, 2 செல்போன்கள், 4 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்