Death | krishnagiri | பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கிய குழந்தை.. தாயின் கண்ணெதிரே பலியான கொடுமை..

Update: 2025-12-20 07:29 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பள்ளி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்