Boats | Kanniyakumari | நாட்டு படகுகள் மீது மோதிய வெளிநாட்டு கப்பல்.. தத்தளித்த மீனவர்கள்

Update: 2025-12-20 07:47 GMT

மோதி விட்டு நிற்காமல் சென்ற வெளிநாட்டு கப்பல் - கடலில் தத்தளித்த மீனவர்கள்

குமரி அருகே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டு படகுகளின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் சென்ற வெளிநாட்டு கப்பலால் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்