Manamadurai Child Death | பள்ளி சென்ற 5 வயது சிறுமி சடலமாக திரும்பியதால் பெற்றோர் பேரதிர்ச்சி

Update: 2025-12-20 07:03 GMT

மானாமதுரை - பள்ளியில் மயங்கி விழுந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு/சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு /யூ.கே.ஜி படித்து வந்த 5 வயது மாணவி தனியார் பள்ளியில் மயங்கி விழுந்தார்/மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமி உயிரிழப்பு/சிவகங்கை, மானாமதுரை தனியார் பள்ளி மாணவி தேஜாஸ்ரீ மயங்கி விழுந்து உயிரிழப்பு

Tags:    

மேலும் செய்திகள்