"நமக்கு இடையே போட்டி தொடரும்" - நடிகர் தனுஷுக்கு சிம்பு கடிதம்

'வட சென்னை' திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, நடிகர் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து, சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2018-10-18 06:15 GMT
'வட சென்னை' திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, நடிகர் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து, சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அருமை நண்பர் தனுஷ், வெற்றி மாறன் மற்றும் வடசென்னை படக்குழுவுக்கு எனது சார்பாகவும், ரசிகர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திரையில் நமக்கிடையே போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல. ஒரு நல்ல தரமான படத்தை என்றுமே ஆதரிக்க வேண்டும் என்று எனது ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்" என்று, சிம்பு குறிப்பிட்டுள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்