6 வாரங்களுக்குப்பின் வெளியே வந்த குழந்தைகள் - சுதந்திரக் காற்றை அனுபவித்து மகிழ்ந்தனர்

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் 6 வாரங்களுக்குப் பின்னர் முதன்முறையாக பொது இடங்களுக்குச் செல்ல குழந்தைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
6 வாரங்களுக்குப்பின் வெளியே வந்த குழந்தைகள் - சுதந்திரக் காற்றை அனுபவித்து மகிழ்ந்தனர்
x
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் 6 வாரங்களுக்குப் பின்னர் முதன்முறையாக பொது இடங்களுக்குச் செல்ல குழந்தைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக 4 சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்த குழந்தைகள்  முகக்கவசத்தின் வழியே கிடைத்த சுதந்திரக் காற்றை அனுபவித்தனர்.  சிறுவர்கள் சிலர் ஸ்கேட்டிங் செய்து உற்சாகமடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்