போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி : 2 பேர் பலி, 80 பேர் காயம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பேரணியை கலைக்க போலீசார் நடத்திய தடியடியில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி : 2 பேர் பலி, 80 பேர் காயம்
x
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பேரணியை கலைக்க போலீசார் நடத்திய தடியடியில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 80 பேர் காயம் அடைந்தனர். காஷ்மீர் ஆக்கிரமிப்பு கருப்பு தினத்தை அனுசரிக்கும் வகையில், அனைத்து கட்சிகளும் பேரணியாக செல்ல முயன்றனர்.  அவர்களை தடுத்து நிறுத்தும் காவல்துறையின் முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்