நீங்கள் தேடியது "Kashmir Protest"

காஷ்மீர் தொடர்பான போராட்டங்களை தவிர்க்கவும் - டி.ஜி.பி. திரிபாதி
6 Aug 2019 2:01 AM GMT

காஷ்மீர் தொடர்பான போராட்டங்களை தவிர்க்கவும் - டி.ஜி.பி. திரிபாதி

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்குமாறு நான்கு மண்டல ஐ.ஜி.களுக்கு, டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.