காஷ்மீர் தொடர்பான போராட்டங்களை தவிர்க்கவும் - டி.ஜி.பி. திரிபாதி

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்குமாறு நான்கு மண்டல ஐ.ஜி.களுக்கு, டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீர் தொடர்பான போராட்டங்களை தவிர்க்கவும் - டி.ஜி.பி. திரிபாதி
x
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, எச்சரிக்கையுடன் இருக்குமாறு நான்கு மண்டல ஐ.ஜி.களுக்கு, டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ள அவர், முன்னறிவிப்பு இல்லாத போராட்டங்களை அனுமதிக்க வேண்டாம் என்று கூறியுள்ள அவர், அது குறித்து உடனடியாக தகவல் அளிக்குமாறும் கூறியுள்ளார். முன்னறிவிப்பு இல்லாத போராட்டங்களை கண்காணிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்