பாக்., திட்டங்கள் தவிடு பொடியாகும் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர்

பாக்., திட்டங்கள் தவிடு பொடியாகும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்தார்
பாக்., திட்டங்கள் தவிடு பொடியாகும் - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர்
x
ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி தொடங்கினால் பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்