நீங்கள் தேடியது "jaishankar"

இங்கிலாந்து அமைச்சர் லிஸ்-ஜெய்சங்கர் சந்திப்பு - ஆப்கான் வளர்ச்சி குறித்து கருத்து பரிமாற்றம்
21 Sep 2021 9:12 AM GMT

இங்கிலாந்து அமைச்சர் லிஸ்-ஜெய்சங்கர் சந்திப்பு - ஆப்கான் வளர்ச்சி குறித்து கருத்து பரிமாற்றம்

நியூயார்க் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

உலக அரங்கில், உயர்ந்த இடத்தில் இருக்கிறது, இந்தியா - ராகுல் காந்திக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
18 July 2020 5:21 AM GMT

"உலக அரங்கில், உயர்ந்த இடத்தில் இருக்கிறது, இந்தியா" - ராகுல் காந்திக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்

அண்டை நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தவும் உலக அரசியலில் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியா பணியாற்றி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம் - ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை
20 April 2020 7:49 AM GMT

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம் - ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை

ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் 650 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சூடான் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இருவர் சென்னை திரும்பினர்
14 Dec 2019 8:26 AM GMT

சூடான் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இருவர் சென்னை திரும்பினர்

சூடான் நாட்டில் சொராமிக் தொழிற்சாலையில் கடந்த வாரம் நடந்த தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த முகமது சலீம் மற்றும் பூபாலன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

சூடான் தொழிற்சாலை தீ விபத்து : பண்ருட்டியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு
4 Dec 2019 7:30 PM GMT

சூடான் தொழிற்சாலை தீ விபத்து : பண்ருட்டியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

சூடான் விபத்தில் பலியானவர்களில் ஒருவர் பண்ருட்டியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.