S Jaishankar | UN | "ஐ.நா.-வில் எதுவும் சரியாக இல்லை.." ஜெய்சங்கர் அதிரடி

x

ஐ.நா.அமைப்பில் சமீபகாலமாக நடப்பது சரியான வகையில் இல்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்...

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உலக அமைதியை நிலைநாட்ட ஐநாவை சீரமைக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்