JaiShankar | Xi Jinping | பரபரப்பான சூழலில்... ஜெய்சங்கர்- ஜி ஜின்பிங் சந்திப்பு...
சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு ஆறாண்டுகளுக்கு பின் முதல்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்-கை சந்தித்த அவர், இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமையை சீனா ஏற்றுள்ள நிலையில், தற்போது அங்கு நடந்த மாநாட்டில் இந்த அமைப்பில் உள்ள சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய 10 உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
