தமிழகத்தில் இன்று 5,000 பேர் குணமடைந்தனர் - மேலும் 4,496 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 820 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று தமிழகத்தில் 5 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 1 லட்சத்து 2 ஆயிரத்து 310 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 68 உயிரிழப்புகள் நிகழ்ந்து உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்