திருவண்ணாமலை நடுநிலைப்பள்ளியில் பழங்கால நாணய கண்காட்சி

திருவண்ணாமலை துறுஞ்சாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட சாணானந்தல் அரசு நடுநிலைப்பள்ளியில் பழங்கால நாணயங்கள் மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை நடுநிலைப்பள்ளியில் பழங்கால நாணய கண்காட்சி
x
திருவண்ணாமலை துறுஞ்சாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட சாணானந்தல் அரசு நடுநிலைப்பள்ளியில் பழங்கால நாணயங்கள் மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பழங்கால நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள்,  பழங்காலத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் அணிந்த மோதிரங்கள் மன்னர் காலத்து கத்திகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. 

Next Story

மேலும் செய்திகள்