நீங்கள் தேடியது "Exhibition"

கனடாவில் பிரமாண்ட பலூன்.. டொரோன்டோவில் ஓவியக் கண்காட்சி
1 Aug 2021 10:50 AM GMT

கனடாவில் பிரமாண்ட பலூன்.. டொரோன்டோவில் ஓவியக் கண்காட்சி

கனடாவில் பிரமாண்ட பலூன்.. டொரோன்டோவில் ஓவியக் கண்காட்சி

சர்வதேச ஹெலிகாப்டர் கண்காட்சி
25 July 2021 4:13 AM GMT

சர்வதேச ஹெலிகாப்டர் கண்காட்சி

ரஷ்யாவின் மாஸ்கோ மாகாணத்தில் நடைபெற்ற சர்வதேச ஹெலிகாப்டர் கண்காட்சியில் சாகசம் நிகழ்த்தப்பட்டது.

நம்பிக்கையின் விதைகள் தலைப்பில் கண்காட்சி - சுற்றுச் சூழல், பருவ நிலை மாற்ற காரணிகள் குறித்து விளக்கம்
12 Feb 2020 7:34 AM GMT

'நம்பிக்கையின் விதைகள்' தலைப்பில் கண்காட்சி - சுற்றுச் சூழல், பருவ நிலை மாற்ற காரணிகள் குறித்து விளக்கம்

பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சென்னையில் நடைபெற்ற தனியார் நிறுவன கண்காட்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

200 அரங்குகளை கொண்ட விவசாயக் கண்காட்சியில் முதல்வர் இயக்குவது போன்ற டிராக்டர் சிற்பம் வடிவமைப்பு
10 Feb 2020 2:26 AM GMT

200 அரங்குகளை கொண்ட விவசாயக் கண்காட்சியில் முதல்வர் இயக்குவது போன்ற டிராக்டர் சிற்பம் வடிவமைப்பு

சேலம் மாவட்டம் தலைவாசலில் 200 அரங்குகளை கொண்ட விவசாய கண்காட்சி விவசாயிகளையும் இயற்கை ஆர்வலர்களையும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளது.

11வது இந்து ஆன்மிக கண்காட்சி தொடக்கம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
29 Jan 2020 8:02 PM GMT

"11வது இந்து ஆன்மிக கண்காட்சி தொடக்கம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு"

சென்னை வேளச்சேரியில் 11 வது இந்து ஆன்மிக கண்காட்சி தொடங்கியதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

பொங்கல் விடுமுறையையொட்டி குவிந்த மக்கள், களைகட்டிய சுற்றுலா பொருட்காட்சி
15 Jan 2020 7:56 PM GMT

பொங்கல் விடுமுறையையொட்டி குவிந்த மக்கள், களைகட்டிய சுற்றுலா பொருட்காட்சி

பொங்கல் விடுமுறையையொட்டி, ஏராளமான மக்கள் குவிந்ததால் சென்னை தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி களை கட்டியது.

வடகொரியா : புதிய தொழில்நுட்பங்களின் கண்காட்சி
4 Nov 2019 2:56 AM GMT

வடகொரியா : புதிய தொழில்நுட்பங்களின் கண்காட்சி

வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற அறிவியல் விஞ்ஞான கண்காட்சியில் சமீபத்திய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அக். 23-ல் மதுரையில் கீழடி கண்காட்சி துவக்கம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்
16 Oct 2019 7:48 PM GMT

"அக். 23-ல் மதுரையில் கீழடி கண்காட்சி துவக்கம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல்

கீழடியில் கிடைத்த 750 முக்கிய பொருள்கள் மதுரை உலக தமிழ் சங்க கட்டிட வளாகத்தில் வருகிற 23 ம் தேதி துவங்கும் கண்காட்சியில் இடம்பெறும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் காமிக்ஸ் கதாபாத்திரங்களுக்கான கண்காட்சி
6 Oct 2019 7:15 AM GMT

ரஷ்யாவில் காமிக்ஸ் கதாபாத்திரங்களுக்கான கண்காட்சி

ரஷ்யாவில் காமிக்ஸ் கதாபாத்திரங்களுக்கான கண்காட்சி நடைபெற்றது.