தொல்பொருள் பொக்கிஷங்களை காட்சிப்படுத்தும் அற்புத கண்காட்சி
நம்மள எப்பவுமே ஆச்சரியப்படுத்துற ஒரு விஷயம்-னா அது அகழ்வாராய்ச்சி...
என்னதான் இந்த விஞ்ஞான உலகத்துல புதுசு புதுசா நிறைய கண்டுபிடிப்புகள் வந்தாலும்...வரலாற்றுல வாழ்ந்து மறைஞ்ச மனிதர்களா இருக்கட்டும்...அவுங்க கட்டுமானங்கள்...அப்ப இருந்த விலங்கினங்கள்...மக்களோட பழக்க வழக்கங்கள்...அவுங்க கடைபிடிச்ச பாரம்பரியம்...உணவு முறைகள்...இதையெல்லா கண்டுபிடிக்குறதுல தான் கிக்கே இருக்கு...
Next Story
