27 ஆண்டுகளாக தொடரும் அஜித்திஸம் - சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்

1992-ம் ஆண்டு அமராவதி படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டு நடிகர் அஜித் கையெழுத்திட்ட ஆகஸ்ட் 3-ம் தேதியை அவரது ரசிகர்கள் ஆண்டுதோறும் "தல டே" என்று கொண்டாடி வருகின்றனர்.
27 ஆண்டுகளாக தொடரும் அஜித்திஸம் - சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்
x
1992-ம் ஆண்டு அமராவதி படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டு நடிகர் அஜித் கையெழுத்திட்ட ஆகஸ்ட் 3-ம் தேதியை அவரது ரசிகர்கள் ஆண்டுதோறும் "தல டே" என்று கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் 27 ஆண்டுகள் நிறைவு பெற்றதை சொல்லும் விதமாக #27YearsOfAjithism என சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கியுள்ளனர். அஜித் கடந்து வந்த பாதையை ரீவைண்ட் செய்கிறது இந்த தொகுப்பு.

Next Story

மேலும் செய்திகள்