நீங்கள் தேடியது "27 Years of Ajithism"

27 ஆண்டுகளாக தொடரும் அஜித்திஸம் - சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்
3 Aug 2019 1:56 PM GMT

27 ஆண்டுகளாக தொடரும் அஜித்திஸம் - சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்

1992-ம் ஆண்டு அமராவதி படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டு நடிகர் அஜித் கையெழுத்திட்ட ஆகஸ்ட் 3-ம் தேதியை அவரது ரசிகர்கள் ஆண்டுதோறும் "தல டே" என்று கொண்டாடி வருகின்றனர்.