பேக்கரிக் கடைக்குள் புகுந்த கார் : சோதனை ஓட்டக் கார் ஏற்படுத்திய சோதனை

திருப்பூர் மாவட்டம் பல்லடம்-திருப்பூர் சாலை மகாலட்சுமி நகரில் இன்று காலை சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது டொயோட்டா எட்டியாஸ் நிறுவனத்தின் சோதனை ஓட்டக் கார் ஒன்று மோதியுள்ளது.
பேக்கரிக் கடைக்குள் புகுந்த கார் : சோதனை ஓட்டக் கார் ஏற்படுத்திய சோதனை
x
திருப்பூர் மாவட்டம் பல்லடம்-திருப்பூர் சாலை மகாலட்சுமி நகரில் இன்று காலை சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது டொயோட்டா எட்டியாஸ் நிறுவனத்தின் சோதனை ஓட்டக் கார் ஒன்று  மோதியுள்ளது. பின்னர்  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த சோதனை ஓட்டக் கார் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த ஆம்னிவேன் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மீதும் மோதி , அதன் பின்னர் பேக்கரிக்கடைக்குள் புகுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்