நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentTiruppur Car Accident"

பேக்கரிக் கடைக்குள் புகுந்த கார் : சோதனை ஓட்டக் கார் ஏற்படுத்திய சோதனை
14 Jun 2019 11:55 AM GMT

பேக்கரிக் கடைக்குள் புகுந்த கார் : சோதனை ஓட்டக் கார் ஏற்படுத்திய சோதனை

திருப்பூர் மாவட்டம் பல்லடம்-திருப்பூர் சாலை மகாலட்சுமி நகரில் இன்று காலை சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது டொயோட்டா எட்டியாஸ் நிறுவனத்தின் சோதனை ஓட்டக் கார் ஒன்று மோதியுள்ளது.