பொன்னேரி : அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதம் - ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு

பொன்னேரி அருகே, அதிமுக ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகிகள் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பொன்னேரி : அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதம் - ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு
x
பொன்னேரி அருகே, அதிமுக ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகிகள் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகள் தொடர்பாக, சோழவரம் ஒன்றிய அதிமுக தேர்தல் பணிமனையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அங்கு சலசலப்பு ஏற்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் பரவி வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்