நீங்கள் தேடியது "CP Radhakrishnan"

ஸ்டாலின் வெற்றித் தளபதியாக திகழ்கிறார் - சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்
5 Sep 2019 8:08 AM GMT

"ஸ்டாலின் வெற்றித் தளபதியாக திகழ்கிறார்" - சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்

ஸ்டாலின் வெற்றித் தளபதியாக திகழ்கிறார் என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டி உள்ளார்.

(02/09/2019) ஆயுத எழுத்து : பலன் தருமா அமித்ஷாவின் ஆபரேஷன் தமிழ்நாடு ?
2 Sep 2019 5:04 PM GMT

(02/09/2019) ஆயுத எழுத்து : பலன் தருமா அமித்ஷாவின் ஆபரேஷன் தமிழ்நாடு ?

(02/09/2019) ஆயுத எழுத்து : பலன் தருமா அமித்ஷாவின் ஆபரேஷன் தமிழ்நாடு ? - சிறப்பு விருந்தினராக : செல்வபெருந்தகை , காங்கிரஸ் // கணபதி, பத்திரிகையாளர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // குமரகுரு , பா.ஜ.க

இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடையும் - கிரண்பேடி கருத்து
28 May 2019 9:00 AM GMT

"இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடையும்" - கிரண்பேடி கருத்து

இந்தியா பல துறைகளில், மேலும் வளர்ச்சி அடையும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறினார்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக போட்டி?
28 May 2019 7:16 AM GMT

நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக போட்டி?

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ. பதவி காலியாக உள்ள நிலையில் அங்கு தி.மு.க. போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க.வில் ராஜ்ய சபா எம்.பி. பதவி யாருக்கு?
28 May 2019 5:51 AM GMT

தி.மு.க.வில் ராஜ்ய சபா எம்.பி. பதவி யாருக்கு?

தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு
28 May 2019 4:40 AM GMT

அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு

வெற்றி பெற்ற ​அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேரும், நாளை பதவியேற்க உள்ளனர்.

ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி உறுதி : காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்
28 May 2019 3:34 AM GMT

ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி உறுதி : காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவில், ராகுல்காந்தி உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

30-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு
28 May 2019 3:28 AM GMT

30-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, மீண்டும் பிரதமராக மோடி வரும் 30ம் தேதி இரவு 7 மணி அளவில் பதவியேற்கிறார்.

திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்பு
28 May 2019 2:25 AM GMT

திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்பு

வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள், இன்று, எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்க உள்ளனர்.

59 மக்களவை தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு...
12 May 2019 12:34 PM GMT

59 மக்களவை தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு...

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 59 மக்களவை தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.