"ஸ்டாலின் வெற்றித் தளபதியாக திகழ்கிறார்" - சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்
ஸ்டாலின் வெற்றித் தளபதியாக திகழ்கிறார் என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டி உள்ளார்.
கருணாநிதியின் மறைவுக்கு பிறகு திமுகவிற்கு தலைமை ஏற்ற ஸ்டாலின், வெற்றித் தளபதியாக திகழ்கிறார் என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டி உள்ளார். திருப்பூரில், திமுக முன்னாள் அமைச்சர் சாமிநாதன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற அவர், மணமக்களை வாழ்த்திப் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
Next Story