துணியால் தயாரிக்கப்படும் கட்சி கொடிகள், தோரணங்கள், தொப்பிகள்....

சிவகாசியில் பேப்பர் மற்றும் துணியால் அரசியல் கட்சிகளின் கொடி, தோரணம், தொப்பி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
துணியால் தயாரிக்கப்படும் கட்சி கொடிகள், தோரணங்கள், தொப்பிகள்....
x
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இன்றி கட்சி கொடிகள் தயாரிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், கட்சி கொடிகள், தோரணங்கள், தொப்பிகள் என அனைத்து பொருட்களும், பேப்பர் மற்றும் துணிகளால் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல, மோடி, ராகுல், ஜெயல‌லிதா, ஸ்டாலின் என பல்வேறு தலைவர்களின் முகமூடிகள் தயார் செய்யும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்