வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி - ஸ்டாலின்

மத்தியிலும் மாநிலத்திலும், எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நடக்க வாய்ப்பு உள்ளதாக திமுக தலைவர் மு..க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
மத்தியிலும் மாநிலத்திலும், எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நடக்க வாய்ப்பு உள்ளதாக திமுக தலைவர் மு..க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கரூர் - கலைவாணி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சுமார் 30 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின், ஜனநாயக போர்க்களத்தில் திமுக தொண்டர்களுக்கு, நிறைய பணிகள் இருப்பதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்