புயலின் கோர தாண்டவத்திற்கு இரையான கோவில்பத்து கிராமம்

நாகை மாவட்டத்தில் கோவில்பத்து அடுத்த அச்சண்கரை கிராமத்தில் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு இரையாகி உள்ளன.
x
நாகை மாவட்டத்தில் கோவில்பத்து அடுத்த அச்சண்கரை கிராமத்தில் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு இரையாகி உள்ளன. புயல் சூரையாடப்பட்டு சேதம் அடைந்த பகுதிகளை கழுகுபார்வையில் பார்க்கலாம்.

Next Story

மேலும் செய்திகள்