ஆஸியில் நடைபெறும் உலகக் கோப்பை டி20 போட்டி : ஒத்திவைக்க கோரிக்கை வைக்க மாட்டோம் - பி.சி.சி.ஐ. திட்டவட்டம்

ஐபிஎல் போட்டிக்காக உலகக் கோப்பை டி20 போட்டியை ஒத்திவைக்க கோரிக்கை வைக்க மாட்டோம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆஸியில் நடைபெறும் உலகக் கோப்பை டி20 போட்டி : ஒத்திவைக்க கோரிக்கை வைக்க மாட்டோம் - பி.சி.சி.ஐ. திட்டவட்டம்
x
ஐபிஎல் போட்டிக்காக உலகக் கோப்பை டி20 போட்டியை ஒத்திவைக்க கோரிக்கை வைக்க மாட்டோம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை திட்டமிட்டு நடத்துவோம் என்று ஆஸ்திரேலிய அரசு தெரிவித்தால், அதற்கு தாங்கள் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்க மாட்டோம் என்றும் பி.சி.சி.ஐ. கூறியுள்ளது. அக்டோபர் நவம்பர் மாதத்தில் எவ்வித போட்டிகளும் நடைபெற வில்லை என்றால் மட்டுமே ஐபிஎல் போட்டியை நடத்த திட்டமிடுவோம் என்றும் பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்