காங்கிரஸ் கட்சியின் 4-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்

நாடாளுமன்ற தேர்தலுக்கான, காங்கிரஸ் கட்சியின் 4-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 4-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்
x
நாடாளுமன்ற தேர்தலுக்கான, காங்கிரஸ் கட்சியின் 4-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் 12 தொகுதி, உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதி, சத்தீஸ்கரில் 5 தொகுதி, அருணாச்சலப்பிரதேசம் 2 தொகுதி மற்றும் அந்தமான் தீவுகளின் 1 தொகுதி என மொத்தம் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்