அதிமுக கூட்டணி - கருணாஸ் கடும் விமர்சனம்

பிரதமர் மோடி ஆட்சியில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் அதிகளவில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக கூட்டணி - கருணாஸ் கடும் விமர்சனம்
x
பிரதமர் மோடி ஆட்சியில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் அதிகளவில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக அமைத்துள்ள கூட்டணியை ஜெயலலிதா விரும்பி இருக்க மாட்டார் என விமர்சித்தார். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஜெனிவாவில் இருந்து தமிழகம் திரும்பிய பின், யாருக்கு ஆதரவு என்பதை அறிவிக்க இருப்பதாகவும் கருணாஸ் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்