நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் - இல.கணேசன்

நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் - இல.கணேசன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்
நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம்  - இல.கணேசன்
x
நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் என்று  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்கொலையை காரணம் காட்டி நீட் தேர்வு கூடாது என்பது சரியல்ல எனவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்