எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்தியா - சீனா எல்லை பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் வீரர்களை குவிப்பதால் போர் பதற்றம் நிலவுகிறது.
எல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
x
கிழக்கு லடாக் எல்லைக்கோட்டு பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைவதாகவும், இந்தியாவின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியது. இதையடுத்து, அங்கு இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் சீன ராணுவத்தின் அத்துமீறலை முறியடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்