தங்கம் விற்பனை பாதிப்பு- வியாபாரிகள் கவலை

தீபாவளி நேரத்தில் தங்க நகை விற்பனை மந்தம் அடைந்திருப்பதால் சூரத் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்
தங்கம் விற்பனை பாதிப்பு- வியாபாரிகள் கவலை
x
தீபாவளி நேரத்தில் தங்க நகை விற்பனை மந்தம் அடைந்திருப்பதால், சூரத் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். பொருளாதார மந்தநிலை, தங்கம் விலை அதிரடி உயர்வு போன்ற காரணங்களால் தங்க நகைகள் விற்பனை குறைந்துவிட்டதாக அவர்கள் காரணம் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்