நீங்கள் தேடியது "Diwali Celebration"

ஆயுதப்பூஜை, தீபாவளி பண்டிகைகள் : சிறப்பு பேருந்துகள், ரயில்களை இயக்குவதற்கு நிர்வாகத்தினர் ஆயத்தம்
15 Oct 2020 7:38 AM GMT

ஆயுதப்பூஜை, தீபாவளி பண்டிகைகள் : சிறப்பு பேருந்துகள், ரயில்களை இயக்குவதற்கு நிர்வாகத்தினர் ஆயத்தம்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கான சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு துவங்கியது.

காரைக்குடியில் தீபாவளி பலகார உற்பத்தி தீவிரம் : வெளிநாடு வரை செல்லும் காரைக்குடி பலகாரம்
17 Oct 2019 3:35 AM GMT

"காரைக்குடியில் தீபாவளி பலகார உற்பத்தி தீவிரம் : வெளிநாடு வரை செல்லும் காரைக்குடி பலகாரம்"

கைகுத்தல் மாவு, நாட்டு செக்கு எண்ணெய்யில் புதுவகை பலகாரம்

தீபாவளி : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்
27 Jun 2019 8:08 AM GMT

தீபாவளி : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்

தீபாவளிக்கு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது.

பட்டாசு ஆர்டர் பெற முடியாமல் தவிக்கும் ஏஜென்டுகள்
18 Nov 2018 8:54 AM GMT

பட்டாசு ஆர்டர் பெற முடியாமல் தவிக்கும் ஏஜென்டுகள்

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், தீபாவளிக்குப் பிறகும் சிவகாசியில் இன்னும் பட்டாசு ஆலைகள் திறக்கப்படாமல் உள்ளன.

தீபாவளி பண்டிகை : மின்னணு, மின்சாதன பொருள் விற்பனை அதிகரிப்பு
12 Nov 2018 7:11 AM GMT

தீபாவளி பண்டிகை : மின்னணு, மின்சாதன பொருள் விற்பனை அதிகரிப்பு

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு நடப்பாண்டு மின்னணு மற்றும் மின்சாதன பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

தீபாவளி கொண்டாடிய வடமாநில மக்கள்
7 Nov 2018 9:22 PM GMT

தீபாவளி கொண்டாடிய வடமாநில மக்கள்

வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் சென்னை சௌகார்பேட்டை பகுதியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிந்தது தவறானது - வைகோ
7 Nov 2018 10:08 AM GMT

பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிந்தது தவறானது - வைகோ

பட்டாசு வெடித்தவர்களை கண்டித்து விட்டிருக்கலாம் என வைகோ தெரிவித்துள்ளார்.

கேதர்நாத்தில் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி
7 Nov 2018 6:43 AM GMT

கேதர்நாத்தில் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி

தீபாவளியைக் கொண்டாட உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, கேதர்நாத் கோவிலில் வழிபாடு செய்தார்.

வழக்கத்துக்கு மாறாக வாகன நெரிசலின்றி பெருங்களத்தூர்...
7 Nov 2018 5:42 AM GMT

வழக்கத்துக்கு மாறாக வாகன நெரிசலின்றி பெருங்களத்தூர்...

தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு மாற்று வழிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளதால் பெருங்களத்தூர் இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக வாகன நெரிசலின்றி காட்சியளிக்கிறது.