ஆயுதப்பூஜை, தீபாவளி பண்டிகைகள் : சிறப்பு பேருந்துகள், ரயில்களை இயக்குவதற்கு நிர்வாகத்தினர் ஆயத்தம்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கான சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு துவங்கியது.
x
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கான சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு துவங்கியது. நாடு முழுவதும் 196 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், தமிழகத்தில் சென்னை - மதுரை இடையிலும், சென்னை - கோவை இடையிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 19ம் தேதி முதல் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு துவங்கியது.

இதுபோல, தமிழகம் முழுவதும் 700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே 700 அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கூடுதல் சிறப்பு பேருந்துகளுக்கு  முன்பதிவு துவங்கியது.


Next Story

மேலும் செய்திகள்