தீபாவளி : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்
தீபாவளிக்கு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது.
தீபாவளிப் பண்டிகைக்கு, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கான, ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
Next Story