தயான் சந்த் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மலர்தூவி மரியாதை

டெல்லியில் அவரது உருவச் சிலைக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரஷ் ரிஜிஜூ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தயான் சந்த் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மலர்தூவி மரியாதை
x
முன்னாள் ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் நூற்றாண்டு கொண்டாட்டம் மற்றும் தேசிய  விளையாட்டு தினத்தையொட்டி, டெல்லியில் அவரது உருவச் சிலைக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரஷ் ரிஜிஜூ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்